இனிய மார்கழி மாதத்தில் உலக நல வேள்வி மற்றும் பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைப்பெற்றது.தெய்வீக மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த இனிய நிகழ்வில் நிறுவனத்தலைவர் செஞ்சி.ஜீ.கே.ராஜா தேசிங்கம்,வேள்விக்குழு தலைவர் இளஞ்செழியன்,ஆடிட்டர் எழுமலை,மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்