Tuesday, 29 January 2013

தெய்வீக மக்கள் இயக்கத்தின் பத்திரிக்கை செய்திகள்

தெய்வீக மக்கள் இயக்கத்தின் பத்திரிக்கை செய்திகள் :--


தெய்வீக மக்கள் இயக்கம் ---செய்திகள் 

24.08.2014 அன்று   வரலாற்று புகழ் பெற்ற செஞ்சிக்கோட்டை ஸ்ரீ வெங்கட்ரமணர் கோவிலில் இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா ஜீ ,தெய்வீக மக்கள் இயக்கம் மாநிலத்தலைவர் பொறியாளர்.ஜீ.கே.ராஜா தேசிங்கம் ,இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிவ சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். உடன் சிறப்பு பஜனையில் பங்கேற்று சிறப்பித்தார்கள்

Wednesday, 23 January 2013

சுவாமி விவேகானந்தரின் 150--ஆம் ஆண்டு  பிறந்த நாள் விழா (தேசிய இளைஞர் தின விழா ) மற்றும் முப்பெரும் விழா  நிகழ்வுகள்,இனிதே நடைப்பெற்றது.நிகழ்ச்சியில் தெய்வீக மக்கள் இயக்கத்தின் நகர,ஒன்றிய,மாவட்ட,மாநில நிர்வாகிகள் மற்றும் வாழ்துரையாளர்கள் ,கருத்துரையாளர்கள்,சிறப்பு பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அனைவரையும் நிறுவனத்தலைவர் பொறியாளர் .செஞ்சி.ஜீ.கே.ராஜா தேசிங்கம் வரவேற்றார் .



தெய்வீக மக்கள் இயக்க நிறுவனத்தலைவர் மற்றும்
திரு.சந்திரசேகர்  

திரு.செஞ்சி.கோ.கண்ணன்,MA.,BED.,EX.HM அவர்களுடன்
நிறுவனத்தலைவர்  மற்றும் நிர்வாகிகள் 

திரு.செஞ்சி.கோ.கண்ணன்,MA.,BED.,EX.HM அவர்கள்
வாழ்த்துரை  வழங்கினார் 

திரு.பேராசிரியர் தீரன்.,மு.சட்டமன்ற  உறுப்பினர்
மற்றும் நிறுவனத்தலைவர்,செஞ்சி.ஜீ.கே.ராஜா தேசிங்கம் 

திரு.பேராசிரியர் தீரன்.,மு.சட்டமன்ற  உறுப்பினர்
அவர்கள்
வாழ்த்துரை  வழங்கினார் 

நாட்டில் அமைதியும்,வளமும்,நிலைத்திட
கும்ப கலச,திருவிளக்கு  பூஜை 



சுவாமி விவேகானந்தரின் 150--ஆம் ஆண்டு  பிறந்த நாள் விழா (தேசிய இளைஞர் தின விழா ) மற்றும் முப்பெரும் விழா  நிகழ்வுக்காக
வைக்கப்பட்ட பேனர்கள்  











சுவாமி விவேகானந்தரின் 150--ஆம் ஆண்டு  பிறந்த நாள் விழா அழைப்பிதழ்